ஆதரவு இல்லாமல் இறந்த ஒருவருக்கு ஈரநெஞ்சம் நல்லடக்கம் 

 
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
 13/2/13
 [For English version, please scroll down]
 
 கடந்த 5/2/12 ஆண்டு கோவை அரசு மருத்துவ மனை அருகில் அடையாளம் தெரியாத 
ஒருவர் சுமார் 50 வயது இருக்கும் வலது காலில் காயம் பட்டு அழுகி போன 
நிலையில் உடலில் உடை கூட இல்லாமல் 10 
நாட்களாக இருப்பதை அங்குள்ள பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தகவல் குடுக்க ,
 ஈரநெஞ்சம் அமைப்பினர் உடனடியாக அங்கு சென்று அந்த பாதிக்கப்பட்ட நபரை 
மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள் , அதன் 
பின்னர் அங்கு அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 5/2/13 அன்று மாலையே 
உயிர் பிரிந்தது, அதனை அடுத்து கோவை B4 காவல் நிலைய போலீசார் அவர் யார் 
எங்கிருந்து வந்தார் என்பதை விசாரித்து வந்தார்கள், விசாரணையில் எந்த 
தகவலும் கிடக்கபடவில்லை,
 அதனை தொடர்ந்து இன்று 13/2/13 காலை B4 
போலீசார் அனுமதியுடன் ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த பிரேத உடலை கோவை 
புலியகுளம் மயானத்தில் இந்துக்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது , 
ஆதரவு இல்லாமல் அவர் இருந்தாலும் அவர் இறந்த பிறகு ஈரநெஞ்சம் ஆதரித்தது .
 
 https://www.facebook.com/eeranenjam
 ~ நன்றி (141/2013)
 ஈரநெஞ்சம்
 
 Public informed Eeraneajam about an unidentified man about 50 years old
 who has been injured in his right leg lying for past 10 days near 
Coimbatore government hospital without cloths and care. Immediately 
Eeraneanjam admitted that person at hospital and started giving 
treatment. But unfortunately he passed away that evening 5/2/13. 
Eeraneanjam informed B4 police station regarding his death, with the 
help of police we tried to identify the person, but we didn’t get any 
information about that person. So with the permission of B4 police 
station, today 13/2/13 morning his last retuals done by Eearaneanjam 
volunteers at kovai puliyakullam. Though he doesn’t have any one to 
support him, Eeraneajam adopted him and did last rituals. Let his soul 
rest in peace.
 
 ~THANK YOU
 EERANENJAM
Related Posts: ,
,
,
,
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
1 comment:
"ஆதரவு இல்லாமல் அவர் இருந்தாலும் அவர் இறந்த பிறகு ஈரநெஞ்சம் ஆதரித்தது"
உலகில் ஆதரவற்றோர் என்ற பெயரை மாற்றி அமைக்கும் திறன் பெற்ற ஈர நெஞ்சம் மகி அண்ணா ,உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை .
உலகில் எல்லோரும் காசு பணம் கொடுக்கலாம் ஆனால் சகிப்பு தன்மையுடன் மற்றோருக்கு உதவும் உங்கள் செயல்களுக்கு தலை வணங்குகிறேன் .
இந்த உலகின் மின் மாதிரி மனிதரான உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Post a Comment