"அனுவாவி சுப்ரமணியர் கோவில் கோவை."
கோவையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் மலையில் அமைந்துள்ள இந்த கோவில் . அனுமான் சஞ்சீவி மலை சுமந்து செல்லும் போது தாகம் ஏற்ப்பட்டதால் குன்றிருக்கும் இடம் எல்லாம் முருகனின் இடம் ஆகையால் முருகனை வழிபட முருகப்பெருமாள் நேரில் காட்சியளித்து அந்த மலையில் இறுதி தன வேலை கொண்டு ஊற்று வர வைத்து அனுமான் தாகத்தை தீர்த்தாராம் . என்று கூறிவருகின்றார்கள் . பசுமை நிறைந்த இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் முருகனை தரிசிக்க வரும் பக்தர்களை கவனமாக இருக்கும் படி அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றார்கள் .
~மகேந்திரன்

இந்த குட்டி சாமியார் பெயர் சர்வேஸ் படு சுட்டிங்க ...
இந்த போட்டோ எல்லாம் நான் எடுத்தது தாங்க நல்லா இருக்கா ?
~மகேந்திரன்
Tweet | ||||
1 comment:
'' இந்த போட்டோ எல்லாம் நான் எடுத்தது தாங்க நல்லா இருக்கா ? ""
அப்படியா ? அப்போ நல்லா இருக்கு ,ஜி
Post a Comment