Showing posts with label பூவாசம். Show all posts
Showing posts with label பூவாசம். Show all posts

Tuesday, November 01, 2011

வாசம் வருகிறது..♥

நீ
ஏற்றி வாய்த்த
ஊதுபத்தியில்
புகை மட்டும்
வருகிறது ...
உன்
மீது இருந்துதான்
வாசம்
வருகிறது..♥

Sunday, September 18, 2011

பூங்கா வாசம்

அதெப்படி
பூ
சூடாமலே
பூங்கா வாசம் தர
உன்னால்
முடிகிறது..♥

Saturday, September 03, 2011

பூவாசம்

பூவை
நினைத்தால்
வாசம் வருமா..?
ஆனால்
உன்னை
நினைத்தால்

வரும்..♥