Showing posts with label பாக்கியம். Show all posts
Showing posts with label பாக்கியம். Show all posts

Saturday, October 22, 2011

மனைவியாகும் பாக்கியம்..♥

காதல்
கவிதை எழுதும்
யாருக்கும்
அதிர்ஷ்டம் இருந்ததாக
அறிந்தது இல்லை..!
காதலியே
மனைவியாகும்
பாக்கியம்..♥