Showing posts with label நிம்மதி. Show all posts
Showing posts with label நிம்மதி. Show all posts

Monday, October 31, 2011

நிம்மதியை கெடுக்க...

நீ
நிம்மதியாக உறங்குகிறாய்...
என்
நிம்மதியை கெடுக்க
கனவில்
உன்னை
அனுப்பிவிட்டு..♥

Saturday, October 22, 2011

உத்தேசம்...

என்
நிமிடம் முதல்,
நிம்மதி வரை...
எதை,எதையோ
எடுத்துக்கொண்டாய்...
எப்போது
என்னை எடுப்பதாக
உத்தேசம்..?