Showing posts with label தவிர்க்காது. Show all posts
Showing posts with label தவிர்க்காது. Show all posts

Wednesday, September 14, 2011

தவிர்க்காது...

உறக்கம் 
வருகிறதோ இல்லையோ
இரவு தவறாமல்
உன்

கனவு வருவது
தவிர்க்காது..!
சூரியன்
வருகிறதோ இல்லையோ
விடியல் தவறாமல்
உன்
ஞாபகம் வருவது
தவிர்க்காது...♥