Showing posts with label சம்மதம். Show all posts
Showing posts with label சம்மதம். Show all posts

Saturday, November 05, 2011

சம்மதம்தான் உன்னிடம் இல்லை..♥

நீ
வெட்கப்படுவதற்கு
என்னிடம்
நிறைய காரணங்கள்
இருக்கின்றது...
ஆனால்
அதற்க்கான
சம்மதம்தான் உன்னிடம் இல்லை..♥


Monday, October 03, 2011

சம்மதித்து விடாதே..♥

உன்னை பற்றி
இன்னும் கவிதை
எழுத வேண்டும் ...
அதற்க்கு முன்
சம்மதித்து விடாதே..♥