Showing posts with label கொண்டாடுவோம். Show all posts
Showing posts with label கொண்டாடுவோம். Show all posts

Monday, August 15, 2011

மனித நேய தினம் ஒன்றையும் கொண்டாடுவோம்..!

சுதந்திர தினம் கொண்டாடுவதில் எனக்கு அதிக விருப்பம் இல்லை...
எதற்கு எதற்கோ பெயரை சொல்லி தினம் என்று கொண்டாடுகிறோம்...
சுதந்திரம் என்றால் தேசபற்று, அது நாட்டில் உள்ள 120 கோடி பேர் மீது மட்டும் கொண்ட சுயநலம்...
மனித நேயதினம் என்று கொண்டாடுகிறோமா?
அப்படி கொண்டாடினால் உலகில் உள்ள எந்த ஒரு பகுதியில் வாழும் ஆடை அணிய தெரியாத மனிதன் மீது கொண்ட அன்பின் அடையாளம் ஆகும்.
தேசபற்று இருந்தால் நாட்டில் வாழும் அதிகபச்சம் 120 கோடி பேர்மீது மட்டுமே நம் பாதுகாப்பு இருக்கும் , அதுவே கேள்விகுறி...
மனித நேயம் இருந்தால் தீவிரவாதிகளாக இருப்போர்கள் எல்லோரும் தீவிரமான தன்னார்வ நலபனியில் இருப்பார்கள்,
யோசிங்க  
மனித நேய தினம் ஒன்றையும் கொண்டாடுவோம்!