Showing posts with label கண்ணீர். Show all posts
Showing posts with label கண்ணீர். Show all posts

Saturday, October 22, 2011

கண்ணீருக்கும் இடம் உண்டு ...

உன்னால்
கண்ணில் வருவது
கனவு
மட்டும் அல்ல...
உன்
புறக்கணிப்புக்கு பிறகு
கண்ணீருக்கும்
இடம் உண்டு
என்பது 
தெரிந்துகொண்டேன்..!

Friday, October 21, 2011

கைக்குட்டை...

கைக்குட்டை
என்பது....
கண்ணீர் துடைப்பதற்கு
இல்லை..!
வியர்வை துடைப்பதற்கு..!

Wednesday, October 12, 2011

நீ வரவில்லை என்றால்..!

என்
சாம்பல் கூட
கண்ணீர் சிந்தும்
அப்போது கூட
நீ வரவில்லை என்றால்..!

Sunday, October 09, 2011

கண்ணீர் சிந்தும்...

என்
சாம்பல் கூட
கண்ணீர் சிந்தும்...
அப்போது கூட
நீ
வரவில்லை என்றால்..♥

Thursday, October 06, 2011

விழிகுலத்தில் நீந்தி...

என்
கண்ணீர் உனக்கு
படிக்கட்டாக இருக்கிறது...
அதில்
ஏறி
என் விழிகுலத்தில்
நீந்தி விளையாடுகிறாய்..♥

Friday, September 23, 2011

பாலம்...

என்
கண்ணீரில் இருந்து
புன்னகைக்கு...
நீ
ஒற்றைவழி
பாலமாக
இருக்கிறாய்...♥