Showing posts with label எந்த பூவிலாவது. Show all posts
Showing posts with label எந்த பூவிலாவது. Show all posts

Friday, October 07, 2011

ஏய் பூவே...

ஏய்
பூவே...
இப்பொது நீ
என்னில்
சத்யாக்கிரகம் செய்கிறாயா...?
சம்ஹாரம் செய்கிறாயா..?

Monday, September 19, 2011

எந்த பூவிலாவது?

எல்லா பூவிலும்
வாசம்
இருக்கிறது
உன் போல
பாசம்
எந்த பூவிலாவது
இருக்குமா?
போ ...
பூ
வேறு...
நீ
வேறு...♥