Showing posts with label உன் இமை நான். Show all posts
Showing posts with label உன் இமை நான். Show all posts

Tuesday, September 13, 2011

உன் இமை நான்...

என்னை
மறந்த விழியே ...
எப்படி உனக்கு
நினைவு படுத்துவேன்
நான்
உன் இமை என்று..?