Showing posts with label அஹிம்சை. Show all posts
Showing posts with label அஹிம்சை. Show all posts

Saturday, September 03, 2011

வன்முறை-அஹிம்சை

வன்முறையால்
அஹிம்சையை கொடுக்க முடியாது...!
ஆனால்
அஹிம்சையால்
வன்முறையை அழித்துவிடலாம்..!