Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Monday, August 22, 2011

அறிமுகம்..!

பள்ளியில் இருக்கும்
கரும்பலகை
எழுத்தை
எனக்கு
அறிமுகம்படுத்தியது...
இந்த
கணிணியில்
உள்ள
வெள்ளை பலகை
எழுத்துக்களால்
உங்களிடம்
என்னை
அறிமுகம் படுத்துகிறது..!
-மகேந்திரன்