Showing posts with label கவிதைகள் தொடரும். Show all posts
Showing posts with label கவிதைகள் தொடரும். Show all posts

Tuesday, September 27, 2011

கவிதைகள் தொடரும்...♥

நிலா முற்றுப்புள்ளி
வானத்தில்
இருக்கிறது...
அதுவரை தொடரும்
உனக்காக
என்
கவிதைகள்...♥