Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Saturday, November 12, 2011

நட்பு...

எனக்கு நட்பு
தேவை...
எனக்காக
அல்ல...
சமூதாயத்திர்க்காக...!

Friday, September 30, 2011

நட்புக்காக காத்திருக்கிறது...!

இந்த உலகம்
அதற்குள் அழிந்துவிட கூடாது...
இது
நட்புக்காக காத்திருக்கிறது...!

Monday, September 19, 2011

உன்
நேசம் இல்லை
என்றால்
என்
சுவாசத்தில்
ஒன்றம் சுவாரஸ்யம்
இல்லை...♥

Saturday, September 17, 2011

நட்பு

நான்
உன்னிடம் தோற்க நினைக்கிறன் ...!

நீ

உன் வெறியை எனக்காக விட்டு கொடுக்கிறாய் ...!

இதுதான்

நட்பு என்பதா ...?


Friday, September 16, 2011

நட்பால் தான்..!

ஒரு உயிர்
ஜனிப்பது உடல்களின்
கூடல்
என்றால்...
அந்த உயிர்
வாழ்வது
நல உள்ளங்களின்
 நட்பால் தான்..!