ஈரம் மகி

என்னுடைய இந்த வலைப்பகுதியில் சமூகம் , கவிதை, ஆன்மிகம் , கட்டுரை, சிந்தனை, மற்றும் கதைகள் ஆகியவை உள்ளடக்கி இருக்கும்.

Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts
Saturday, November 12, 2011

நட்பு...

›
எனக்கு நட்பு தேவை... எனக்காக அல்ல... சமூதாயத்திர்க்காக...!
Friday, September 30, 2011

நட்புக்காக காத்திருக்கிறது...!

›
இந்த உலகம் அதற்குள் அழிந்துவிட கூடாது... இது நட்புக்காக காத்திருக்கிறது...!
Monday, September 19, 2011

›
உன் நேசம் இல்லை என்றால் என் சுவாசத்தில் ஒன்றம் சுவாரஸ்யம் இல்லை...♥
Saturday, September 17, 2011

நட்பு

›
நான் உன்னிடம் தோற்க நினைக்கிறன் ...! நீ உன் வெறியை எனக்காக விட்டு கொடுக்கிறாய் ...! இதுதான் நட்பு என்பதா ...?
Friday, September 16, 2011

நட்பால் தான்..!

›
ஒரு உயிர் ஜனிப்பது உடல்களின் கூடல் என்றால்... அந்த உயிர் வாழ்வது நல உள்ளங்களின்  நட்பால் தான்..!
1 comment:
›
Home
View web version
Powered by Blogger.