Showing posts with label சமுதாயகவிதைகள். Show all posts
Showing posts with label சமுதாயகவிதைகள். Show all posts

Friday, September 16, 2011

நட்பால் தான்..!

ஒரு உயிர்
ஜனிப்பது உடல்களின்
கூடல்
என்றால்...
அந்த உயிர்
வாழ்வது
நல உள்ளங்களின்
 நட்பால் தான்..!

Tuesday, September 13, 2011

ஊன்றுகோல்...

நான்
மூங்கிலாக பிறந்து
இருந்தால்...
புல்லாங்குழல்
ஆவதைவிட
ஒரு
குருடனுக்கு
ஊன்று கோலாகவே இருக்க
விரும்பி இருப்பேன் ...

Sunday, August 28, 2011

உபசரணை...

தேசிய
விலங்குக்கு கூட
கிடைக்க வில்லை
உபசரணை...
தேசிய
குற்றவாளிக்கு

 ராஜ உபசரணை...