Showing posts with label கண்கள். Show all posts
Showing posts with label கண்கள். Show all posts

Wednesday, March 07, 2012

கண்களில் அல்ல..♥

உன்னை
என் கண்களில்
வைக்க வில்லை..!
கண்களாக
வைத்திருக்கிறேன்..♥

Friday, November 04, 2011

வைரம் சொல்ல முடியாது...

மின்னிக்கொண்டு இருப்பதெல்லாம்
வைரம்
என்று சொல்ல முடியாது...
உன்
இரு கண்கள் இருக்கின்றதே..♥

Wednesday, November 02, 2011

தீவுகள்...

ஆயிரக்கணக்கில்
தீவுகள் இருந்தும்..!
உன்
இரு விழியை போல
அழகு எதிலும் இல்லை..♥


Wednesday, October 19, 2011

கண்ணீர்...

காதலுக்காக விதையை
தூவியது
உன்
கண்கள்...
நீர்
பாய்சுகிறது
என்
கண்கள்..♥

Wednesday, October 12, 2011

கனவு,,,

கண்கள் இல்லாதவனுக்கு
வரும்
கனவு போலத்தான்
நீ எனக்கு...!



Thursday, October 06, 2011

இதயத்தை தொடுகிறேன்...♥

"நீ
 என் வரிகளை
 படிக்கும் ஒவ்வொரு
 நொடியும்...
நான்
 உன் கண்கள்
 வழியாக உன்
 இதயத்தை  தொடுகிறேன்...♥

Sunday, October 02, 2011

செவிகள் செவிக்கும் காதல்..!

விழிகள்
பார்த்தது இல்லை...
செவிகளுக்கு
உன்னை
நன்றாக
தெரியும்..!
இது கண்கள் கண்ட காதல் அல்ல..!
செவிகள் செவிக்கும் காதல்..!