உன் தாயே
வந்து சொன்னாலும்
நான்
நம்புவதாக இல்லை ...
நீ
பெண் அல்ல தேவதைதான்..♥
குயில்களின்
சங்கீதம் கூட
பேயி,பிசாசுகளை
நியாபகப்படுத்தும்...
ஆனால்
யார்
கொலுசோசை
கேட்டாலும்
தேவதை
உன்னைத்தான்
நியாபக படுத்துகிறது..♥
நீ
நறுக்கும் பொது தான்
வெங்காயமும் அழுவதை காணலாம்...
ஆமாம்
ஒரு தேவதையை அழ வைகிரோமே
என்று
அழாதா..?
நீ தான்
அழகி என்று நினைக்காதே...
அழகி எல்லாம் பெண்கள்தான்...
நீ
தேவதை...♥
படைப்பின் விந்தையை
பார்...
கடலையே மூழ்கடிக்கும்
கப்பலாக
நீ
இருக்கிறாய்...♥