Showing posts with label கப்பல். Show all posts
Showing posts with label கப்பல். Show all posts

Monday, October 31, 2011

மூழ்க வைக்கலாம்..♥

நீ
கன்னத்தில்
கை வைதிருக்கும
அழகை 
ரசிப்பதற்காகவே...
பல
கப்பல்களை
மூழ்க வைக்கலாம்..♥

Friday, September 30, 2011

கப்பலாக நீ...

படைப்பின் விந்தையை 
பார்...
கடலையே மூழ்கடிக்கும்
கப்பலாக 

நீ
இருக்கிறாய்...♥