Showing posts with label மலர். Show all posts
Showing posts with label மலர். Show all posts

Tuesday, November 08, 2011

கற்றுக் கொடுக்க வேண்டும்

மலரத்தெரியாத 
மொட்டுகளுக்கெல்லாம் 
உன் 
புன்னகையைக் காட்டித்தான் 
கற்றுக்கொடுக்க 
வேண்டும்..!

Friday, October 21, 2011

யாருக்கு வாய்க்கும்...

முள்ளாக இருந்தாலும்
பூவோடு இருக்கும்
பெருமை
யாருக்கு
வாய்க்கும்..?