Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Monday, February 20, 2012

வேதனை..!

உனக்காக
எழுதிய கவிதை..!
உன்னைத்தவிர
எல்லோரும் ரசிக்கிறார்கள்..♥

Tuesday, October 04, 2011

இறங்காது...

விஷம் போலதான் காதலும்...
தலைக்கு ஏறினாள்
இறங்காது..♥

பிரிவின் வலி...

நீ தான் என் உயிர்...
கண்ணாடியில் விழும்
பின்பமாய் இருந்தால் 

பிரிவின் 
வலி இல்லாமல் இருக்குமே..♥

பூக்கள் கூட கனமாக இருக்கிறது...

பூக்கள் கூட  கனமாக இருக்கிறது...
என் வேதனை எல்லாம்...
உலக அளவு உள்ள
உன்
ஞாபகம் அவ்வளவு லேசா..?
சுமக்கையில்
சுமையே இல்லையே ..♥

Monday, October 03, 2011

கைதியாக உள்ளேன்...

உன்
நினைவுகளிடம்
கைதியாக உள்ளேன்...
ஒரு
வேதனை
உன்
நினைவுகளும்
என்னை
விடுதலை செய்து விடுமோ என்று..!

Thursday, September 29, 2011

கவனம்...

கல் தடுக்கினால்
காயம் விழும்..!
காதல் தடுக்கினால்
கல்லறையில் தான் விழவேணும் ..!
கவனம்

Saturday, September 24, 2011

வேதனை நறுமணம்...

என்
வேதனை
நறுமணத்தை
உன்
மேனியில் பூசிக்கொண்டு
வளம் வருகிறாய்...
பொன்னும், பொருளும்
இல்லாமலேயே
நீ
அழகிதான்
இதில்
மேலும் மெருகேற்ற
வேண்டுமா...♥

Thursday, September 22, 2011

கை அசைத்து...

நீ
எனக்கு கை அசைத்து
திரும்பும் நொடி...
என்
வாழ்வில் கடைசி
நொடியாகாதா...♥

Tuesday, September 13, 2011

உன் இமை நான்...

என்னை
மறந்த விழியே ...
எப்படி உனக்கு
நினைவு படுத்துவேன்
நான்
உன் இமை என்று..?

Sunday, September 04, 2011

கவிதை உணர்வதற்கு...

கவிதை
படிப்பதற்கு அல்ல
உணர்வதற்கு...
என்
வேதனையை
சொல்ல
கவிதை
ஒரு நல்ல யுத்தி..!