Showing posts with label விழிசுழல். Show all posts
Showing posts with label விழிசுழல். Show all posts

Thursday, September 01, 2011

விழிசுழல்...

நீர்
சுழலில் இருந்து
தப்பித்தாலும், தப்பிக்கலாம்...
உன்
விழிசுழலில் தப்பித்தவன்
வெறும்
ஜடமாகத்தான்
திரும்புவான்...