Showing posts with label தென். Show all posts
Showing posts with label தென். Show all posts

Monday, October 31, 2011

பூக்களின் ரத்தம்..!

பால் என்பது
ரத்தம்...
அது போல
தேன் என்பது
பூக்களின் ரத்தம்..!

Friday, October 28, 2011

என்பது இனிப்பல்ல

தேன்
என்பது இனிப்பல்ல
ஒருவகை
கசப்பு...
அதுபோல தான்
கோபமும்...
அவளவு
பிடிக்கும் எனக்கு..♥

Sunday, October 23, 2011

திரட்டமுடியாத சுவை...

இன்னும்
ஆயிரம் பூவில்
இருந்து
தேனை திரட்டினாலும்...
உன்
இதழ் தீண்டிய
சுவை
கிடைக்காது..♥