Showing posts with label சருகு. Show all posts
Showing posts with label சருகு. Show all posts

Saturday, November 12, 2011

"முயற்சி செய்"

உதிர்ந்த சருகுதான்
உரம் ஆகிறது...
தோல்வியில்
உதிர்ந்த நீ
தோல்விகளை
உடைத்தெறிவாய்...
முயற்சி செய்
தோல்விக்கு இன்னொரு சொல்
"முயற்சி செய்"

Friday, October 28, 2011

சருகின் மீது ...

உதிர்ந்த
சருகின் மீது
அமரும்
பட்டம்பூச்சியைபோல...
நீ
மீண்டும்
என்னை பார்க்கிறாய்..!