Showing posts with label உறக்கம். Show all posts
Showing posts with label உறக்கம். Show all posts

Thursday, November 10, 2011

வித்தையை கற்று இருக்கிறாய்...

நான்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்
பொழுதும்...
கண் அடித்து
என்னை எழுப்பும்
வித்தையை
கற்று வைத்து இருக்கிறாய்
எப்படி ?

Tuesday, October 25, 2011

கடிதம்..

கனவை
அழைக்க கடிதம்
போட்டேன்...
உறக்கம்
இல்லை என
திரும்பி
வந்துவிட்டது..!

Friday, October 21, 2011

உனக்கு பயந்து...

உனக்கு பயந்து
என்
கனவுகள்
என்
உறக்கத்துக்குள்
புகுந்துக்கொண்டது ..♥


Friday, September 30, 2011

கனவு காணமுடியுமா ?

உறங்கினால் தான்
கனவு
காணமுடியுமா ?
என்
கனவே நீதானடி
நான்
உறங்கினால்
உன்னை
எப்படி
காணமுடியும்..♥