Showing posts with label விரல் காதல். Show all posts
Showing posts with label விரல் காதல். Show all posts

Friday, October 07, 2011

மரமே சிவக்கும்...♥

ஒரு
சில பச்சை வண்ண
இலையே
உன்
விரல் பட்டு
சிவக்கும் பொது...
நீ
தொட்டு பார்
மருதாணி மரமே சிவக்கும்...♥