Showing posts with label தவற விட்டுவிடாதிங்க. Show all posts
Showing posts with label தவற விட்டுவிடாதிங்க. Show all posts

Friday, September 16, 2011

தவற விட்டுவிடாதிங்க..!

வாழ்கையில்
காதலை
தவற விட்டுவிடாதிங்க..!
அதற்காக
வாழ்கையை
காதலால்
தவற விட்டுவிடாதிங்க..!