Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Saturday, October 01, 2011

இறக்கம் இல்லாதவள்...

உனக்காக எழுதிய
என்
கவிதைகள் எல்லாம்
என்னை பார்த்து
கேட்கும் கேள்வி
இதுதான்...
"இறக்கம்
இல்லாதவளிடமா
உன்
காதல்"..?