Showing posts with label காத்தல். Show all posts
Showing posts with label காத்தல். Show all posts

Wednesday, September 21, 2011

முகவரி...

கடவுள்
என் மீது
உன் முகவரி எழுதியே
நீ
திருப்பி அனுப்பிவிட்டாய்...
இந்த
கடிதத்தில்
நான்
உன்
முகவரி எழுதியா
ஏற்க்கப்போகிறாய்..♥


Sunday, September 04, 2011

படைத்தல் காத்தல் அளித்தால்...

படைத்தல்
காத்தல்
அளித்தால்
இம் மூன்றினையும்
உன்
நியாபகத்திற்கு
கற்றுகொடுத்து
என்னிடம்
அனுப்பி உள்ளாயோ..?