Showing posts with label கனி. Show all posts
Showing posts with label கனி. Show all posts

Monday, September 19, 2011

கனி..♥

கனி
என்பது
ஆதியில் பூ...
நீ
ஆதிமுதல்
கனி..♥

Sunday, September 04, 2011

கன்னி அல்ல கனி...♥

தேன் என்பது
இனிப்பு அல்ல
கசப்பு...
நீ என்பது
கன்னி அல்ல
கனி...♥

Thursday, September 01, 2011

மினுக்க தெரியாது...♥

கனிக்கு
இனிக்க மட்டும்தான்
தெரியும்...
கன்னி
உன்னைப்போல
மினுக்க
தெரியாது...♥