Showing posts with label உன்னை மட்டும் பார்த்தது. Show all posts
Showing posts with label உன்னை மட்டும் பார்த்தது. Show all posts

Monday, September 19, 2011

உன்னை மட்டும் பார்த்தது...♥

கண்ணில் 
ஆயிரம் பேர் பார்த்திருந்தாலும் 
மறந்து போகும்...
முகம் பாராது
இருந்தாலும்  
மறவாது 
மனம் 
உன்னை
மட்டும் பார்த்தது...♥