Showing posts with label அழைத்துக்கண்டால். Show all posts
Showing posts with label அழைத்துக்கண்டால். Show all posts

Monday, September 19, 2011

அழைத்துக்கண்டால்...

நீ
கடல்
பக்கம் போகும்போதெல்லாம்
மனம் பதறுகிறது...
முத்து
கடலுக்குத்தான்
சொந்தம்
என
உன்னை
அழைத்து கொண்டால்...
நான்
என்னாவேன் ?