Showing posts with label அம்மா இல்லாத பிள்ளைக்கு. Show all posts
Showing posts with label அம்மா இல்லாத பிள்ளைக்கு. Show all posts

Tuesday, September 20, 2011

அம்மா இல்லாத பிள்ளைக்கு..!

வானம் எனும்
தாய் மடியில்
நிலா பிள்ளை
தூங்குகிறாள்...
நிலவை
காட்டி சோறூட்ட
தயக்கமாய்
இருக்கிறது...
அம்மா இல்லாத 
பிள்ளைக்கு..!