Showing posts with label ஹோப்ஸ். Show all posts
Showing posts with label ஹோப்ஸ். Show all posts

Monday, October 31, 2011

"ஹோப்ஸ்"

உலகின்
அழகான முத்து
"ஹோப்ஸ்"
என பெயர் வைத்தார்கள்..!
அதைவிட அழகு
உன் விழி
அதற்க்கு
ஏன் தனி ஒரு பெயர் இல்லை..?