Showing posts with label வெயில். Show all posts
Showing posts with label வெயில். Show all posts

Thursday, October 27, 2011

நாடகம் ஆடுகிறாய்...

உனக்கென்ன
நான்கு சுவற்றுக்குள்
நாடகம் ஆடுகிறாய்,
வெளியே பாரடி..!
கொளுத்தும்
காதல் வெயிலில்
நான்
வெந்து மடிவது..♥

Thursday, October 06, 2011

எதற்கு நிழல்

பிடித்தவள்
உன்
நினைவுகள் இருந்தாலே போதுமே...
எதற்கு
வெயிலுக்கு நிழல்
வேண்டும்..♥

Monday, October 03, 2011

வெயிலில் நிற்காதே...

அதிகநேரம்
வெயிலில்
நிற்காதே...
சூரியன் கறுத்துவிட
போகிறது..♥