Showing posts with label விடியல். Show all posts
Showing posts with label விடியல். Show all posts

Monday, October 24, 2011

புலர்ந்து விட்டது..♥

சூரியனாலும்
விரட்ட முடியாது
இருண்டு இருந்த
என்
வாழ்க்கை
உன்
ஒருதுளி
பார்வை பட்டு
புலர்ந்து விட்டது..♥

Thursday, September 22, 2011

விடியல் பிறக்கிறது...

நீ
விழி திறக்கும் போதெல்லாம்...
எனக்கு
இன்னும் ஒரு
விடியல் பிறக்கிறது..♥