Showing posts with label முற்றுப்புள்ளி இல்லை.. Show all posts
Showing posts with label முற்றுப்புள்ளி இல்லை.. Show all posts

Thursday, September 22, 2011

புள்ளி...

காதல் ஒரு புள்ளியை காட்டும்..
அந்த புள்ளியில் தான்
உலகம்
இருக்கும்
அது யாருக்கும் தெரியாது...

Tuesday, August 30, 2011

முற்றுப்புள்ளி இல்லை.

எல்லா கவிதை
புத்தகத்தின்
பினட்டையிலும்
சில வரிகள்
இருக்குமே...
உன்
முதுகில்
மட்டும்
ஏன்
ஒரு
முற்றுப்புள்ளி
கூட
இல்லை..?