Showing posts with label முயலவில்லை. Show all posts
Showing posts with label முயலவில்லை. Show all posts

Sunday, September 18, 2011

முயலவில்லை

ஒரே மூச்சில்
உன்னை
அள்ளிக்கொள்ள முயல்கிறேன்...
முயலவில்லை,
இன்னும்
உன்
கவிதைகளை
இரசித்தபடியே இருக்கிறேன்..♥