Showing posts with label மனங்களும் உருமாறும். Show all posts
Showing posts with label மனங்களும் உருமாறும். Show all posts

Tuesday, September 27, 2011

மனங்களும் உருமாறும்...

சிர்ப்பியின்
கையில் போகும் கல்
என்னவாகுமோ...
அது
போலதான்
காதலை தேடும்
மனங்களும்
உருமாறும்..♥