Showing posts with label போனஉயிர் திரும்பியது.... Show all posts
Showing posts with label போனஉயிர் திரும்பியது.... Show all posts

Sunday, August 28, 2011

போனஉயிர் திரும்பியது...

உனக்கு
பிடிச்சதை எல்லாம்
சொல் என்றேன்...
பெரும் வருத்தம்
நீ
சொன்ன பட்டியலில்
நான்
இல்லை...
பிடிக்காததை
சொல் என்றேன்...
போனஉயிர்
திரும்பியது...
உன்
பிடிக்காத பட்டியலில்
என்

பெயர் இல்லை...♥