Showing posts with label நட்சத்திரங்கள். Show all posts
Showing posts with label நட்சத்திரங்கள். Show all posts

Friday, September 30, 2011

உடை அணிவது இல்லை...

வானம்
பகலில் ஒளி எனும்
உடை அணிந்துக் கொள்கிறது...
இரவில்
வானம் உடை
அணிவது இல்லை..!
அதனால் தான்
இரவினில் மட்டும்
வானுக்குள் இருக்கும்
நட்சத்திரங்களும்
நிலாவும்
தெரிகிறது..!