Showing posts with label தோற்கும் போது அனுபவிக்கிறேன். Show all posts
Showing posts with label தோற்கும் போது அனுபவிக்கிறேன். Show all posts

Friday, February 10, 2012

தோற்கும் போது அனுபவிக்கிறேன்..!

பூ
இல்லாத வானம்
போல...
நீ இல்லாத தினம் வீண்..♥



நீ
முகம் துடைத்த
கைக்குட்டையில்
ஒட்டி இருந்தது
சில
முத்தங்கள்...
பொறாமையில்
போராடுகிறது
என்
கன்னங்கள்..♥


எனக்கு
சொந்தமான ஒன்றை
மற்றவர்கள்
பயன்படுத்தினால்
எனக்கு
பிடிக்காது.
அதனால்தான்
உன் ஆடைகளின் மீது கூட
எனக்கு கோபம்..♥


தோல்வியில்
கூட சுகம்
இருந்தது...
அது
அன்பு கொண்ட உன்னுடம்
தோற்கும் போது
மட்டும்தான்
அனுபவிக்கிறேன்..!