Showing posts with label சர்க்கரை. Show all posts
Showing posts with label சர்க்கரை. Show all posts

Saturday, November 05, 2011

படுத்த படுக்கை...

உன்னை கடித்த
கட்டேறும்புக்கு
சர்க்கரை நோய்
வந்து படுத்த படுக்கையாக
இருக்கிறதே...
இது
உனக்கு தெரியுமா..?

Thursday, October 27, 2011

கரைந்தாலும் கரையும்...

கொட்டும் மழை
சர்க்கரை கரையலாம்...
சர்க்கரை நினைவுகள்
கரையுமா..?
கரைந்தாலும் கரையும்
அதான்
நனைய மறுத்துவிட்டேன்..!