Showing posts with label காய்ந்து கிடக்கிறேன். Show all posts
Showing posts with label காய்ந்து கிடக்கிறேன். Show all posts

Thursday, September 29, 2011

என்னை எப்போது..?

காயப்போட்டிருந்த
துணிகளை
எல்லாம்
அள்ளி அனைத்து
எடுத்துப் போகிறாய்...
உன்னால் தான்
காய்ந்து கிடக்கிறேன்...
என்னை
எப்போது..?