Showing posts with label கவரி. Show all posts
Showing posts with label கவரி. Show all posts

Wednesday, November 02, 2011

ஒரு முடி உதிர்ந்தாலே...

ஒரு முடி உதிர்ந்தாலே
உயிர் விடும் கவரி மாதிரி..!
உன்
ஒரு நினைவு தொலைந்தாலும்
உயிர் துறந்த மாதிரி இருக்கு..!