Showing posts with label ஒளிரும் உன் முகம். Show all posts
Showing posts with label ஒளிரும் உன் முகம். Show all posts

Monday, September 05, 2011

ஒளிரும் உன் முகம்...

சூரியனை போல
ஒளிரும்
உன்
முகம்...
ரசித்துக்கொண்டு
இருக்கையில்
ஒரு
சந்தேகம்...
வெறும் கண்ணால்
எப்படி
சூரியனை ரசிக்க முடிகிறது..?