Showing posts with label எடை. Show all posts
Showing posts with label எடை. Show all posts

Thursday, March 22, 2012

இதில் ஒரு கவலை

எத்தனையோ
உன்
நினைவுகளை நான் சுமக்கிறேன்...
அதில்
ஒன்று கூட சுமையாகவே இல்லை...
இதில் ஒரு கவலை
உன்
நினைவுகளில் ஒன்று கூட
எடை மதிப்பிட முடியவில்லையே..!

Sunday, October 23, 2011

மதிப்பிட முடியாது..!

பூமியை
எடை கல்லாக்கி
வைத்தாலும்
உன்
அன்பை மதிப்பிட முடியாது..!