Showing posts with label உன் நினைவுக்கும் சேர்த்து. Show all posts
Showing posts with label உன் நினைவுக்கும் சேர்த்து. Show all posts

Friday, January 06, 2012

உன் நினைவுக்கும் சேர்த்து...

"என் நியாபகம் உனக்கு இல்லையா"
என நினைக்காதே...
நான்
எங்கு சென்றாலும்
உன்
நினைவோடுதான்
செல்கிறேன்...
உன்று உன்னை சந்திக்க வரும்
பொது கூட
உன்
நினைவுக்கும் சேர்த்து
பயணச்சீட்டு
எடுத்துவிட்டேன்..♥