Showing posts with label உன் நினைவாவது வேண்டும். Show all posts
Showing posts with label உன் நினைவாவது வேண்டும். Show all posts

Friday, February 24, 2012

உன் நினைவாவது வேண்டும்

இதழ் இசை
நாடகம் அரங்கேற்ற
வேண்டும்..!
எப்போது
மேடை ஏறுவோம்..♥
 
கடிகாரத்திலும்
"லப் டப்"
சத்தம் கேட்க்கும்...
"லப் டப்"
சத்தம் கேட்பதனால்
 உயிர் இருக்கிறது
என்று அர்த்தம் இல்லை..
நடமாட
உன் நினைவாவது வேண்டும்..♥